I am so Happy to announce that our Govind was blessed with a Beautiful Boy Baby today morning 11.30am in Madurai. Both the mom and infant are doing fine..
Let's Congratulate Govind!!
த.பா. தொ.ப (தனபாண்டியன் தொழில்நுட்ப பயிலகம்) நண்பர்களுக்காகவே ஒரு ப்ளாக் உருவாக்க வேண்டும் என்பது என் நீண்ட நாள் ஆசை. அதன் விளைவே இந்த கல்லூரி காலங்கள். இது முழுக்க முழுக்க நம்ம நண்பர்கள் சம்பந்தப்பட்ட சந்தோசங்களையும் இன்ன பிற விசயங்களையும் பகிர்ந்து கொள்ளும் இடம்.
Posted by ராஜ சேகர் at 8:06 AM
0 comments:
Post a Comment